2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் இசை விருந்து

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 17 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். இராணுவ தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வொன்று நேற்று நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரவு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் மாபெரும் இசை நிகழ்வொன்றும் நடத்தப்பட்டது. யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X