2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு மூடுவிழா

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

மேலதிக கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் செயற்பட்டு வந்த பாடசாலை வேலைப் பகுதிகள் அனைத்தும் யாழ். கல்வி வலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மேலதிக கல்விப் பணிப்பாளர் வி.ரி.செல்வரட்னம் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X