Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டப்படிப்புக்கள் மற்றும் பரீட்சை அலகினால் நடத்தப்படும் பொது மற்றும் சிறப்புக் கலைமாணித் தேர்வுப் பகுதி II 2008 பரீட்சை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் வவுனியா வளாகத்திலும் நடைபெறவுள்ளது.
பரீட்சை தொடர்பான நேர அட்டவணைகளும் பரீட்சை அனுமதி அட்டைகளும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி முதல் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கள்; மற்றும் பரீட்சைகள் அலகிலும் வவுனியா வளாகத்திலும் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு 021 2223612 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளமுடியுமென பதிவாளர் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago