Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இயேசு நாதரின் உயிர்ப்பு, துன்புறும் ஏழை மக்களுக்காக மனம் இரங்கி பணி செய்ய வேண்டுமென்ற உந்துதலை தரட்டும். ஏழை மக்களின் வாழ்வியலில் ஒளி வீச இந்த நாளை எல்லோரும் அனுஷ்டிப்போம். இவ்வாறு தனது ஈஸ்டர் செய்திக்குறிப்பில் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிறிஸ்தவர்களின் புனிதகாலம், தவக்காலம், ஆண்டவர் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்ற பாக்கா மறைபொருளைக் கொண்டாட எம்மை ஆன்மீக ரீதியில் ஆயத்தம் செய்ய வேண்டும்.
ஏழைகளுக்கான இந்த பாக்காவில் உங்களையும் இணைத்து பணிசெய்ய வேண்டும். உங்கள் அனைவருக்கும் இனிய ஈஸ்ரர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஈஸ்டர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago