Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வடமராட்சி கரணவாய் மேற்கு மண்டான் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை இரவு நெல்லியடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கரணவாய் மேற்கு மண்டான் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
இவர் கடந்த 25ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியிருந்தாரென தெரியவருகிறது.
இவரது சடலம் தற்போது மந்திகை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago