Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
இலங்கையில் மிகவும் பிரபல்யமான குழந்தைகளுக்கான சர்மப் பாதுகாப்பு தயாரிப்புக்களை வழங்கி வரும் பெயார்ஸ் நிறுவனம் தனது சமூகத் திட்டத்தின் கீழ் யாழ். போதனா வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
'பெயார்ஸ் காக்கும் கரங்கள்' திட்டத்தின் கீழ் 7 மில்லியன் ரூபா செலவில் யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தைகள் விடுதி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான வோர்ட் விடுதி, பூங்கா ஆகியனவும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலை பெயார்ஸ் நிறுவனத்தின் திட்டத்தில்; 17ஆவது வைத்தியசாலையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதில் பெயார்ஸ் உற்பத்தி முகாமையாளர் கிரானஸ், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி பவானி, குழந்தைகள் வைத்திய நிபுணர் அருள்மொழி மற்றும் பெயார்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago