Super User / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை செயற்படுத்தும் நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின ஆலோசனைக்கினங்க துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் அங்கு வெகுவிரைவில் கைத்தொழில்துறை சார்ந்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்; தயாராகி வருகின்றனர்.
இக்கைத்தொழில் பேட்டை மீள செயற்படுத்தப்பட்டால் 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago