2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை மாணவர்கள் பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். பல்கலைக்கழக மாணவமன்ற தலைவர் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தியதை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தமது வகுப்புகளை பகிஷ்கரித்தனர்.

குறிப்பிட்ட மாணவத் தலைவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டமைக்கான காரணம் உரிய முறையில் தெரிவிக்கப்படாத போதிலும் மாணவர்கள் தமது வகுப்புகளை பகிஷ்கரித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X