2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
ஊடகத்துறையைக் கற்பிக்கும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களாலேயே ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை ஊடகவியலாளாகள் கடுமையாக கண்டிக்கின்றனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையை படமெடுக்கச் சென்ற வேளையில் ஊடகவியலாளர் மாணவர்களினால் தாக்கப்பட்டதையும் அதேவேளை பாதுகாப்பு ஊழியர்கள் ஊடகவியலளாரை பிடித்து வைத்து மிரட்டியதையும் ஊடகவியலாளாகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X