Suganthini Ratnam / 2011 மே 03 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். தென்மராட்சி வலயப் பாடசாலை அதிபர்களுக்கான கலந்தாய்வரங்கொன்று நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கலந்தாய்வரங்கில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பில் அதிபர்களினால் கையாளப்பட வேண்டிய தீர்மானங்கள் ஆராயப்படவுள்ளது.
எனவே, தென்மராட்சி வலயத்திலுள்ள சகல பாடசாலை அதிபர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago