2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக யாழ். மக்களிடம் கையெழுத்து வேட்டை

Super User   / 2011 மே 09 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ். நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தலைமையில் வந்த குழுவினர் யாழ். நகரிலுள்ள பேரூந்து நிலையத்துக்கு அருகில் இந்தக் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.

அவ்வேளையில் பல பேரூந்துகளில் வந்தவர்கள், தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுமாறு மக்களை கோரினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X