Kogilavani / 2011 மே 11 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்களென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு பல்கலைக்கழக மாணவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் பிரேமசங்கர் இன்று உத்தரவிட்டார்.
நேற்று இவர்கள் ஆள் அடையாள அணிவகுப்புக்கு அனுமதிக்கப்பட்டபோது யாரும் அடையாளத்தை உறுதிப்படுத்த முன்வரவில்லை. இந் நிலையில் இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago