Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 26 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது உயிர்நீத்தவர்களின் நினைவாக யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் உயிர்கொடை உத்தமர்களின் நினைவாலயம் நீண்டகாலமாக கவனிப்பாரற்று மரங்கள் மற்றும் கொடிகள் வளர்ந்து கிடந்தன.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் சிலர் இன்று ஞாயிற்றுக்கிழமை தாமாக முன்வந்து இந்த நினைவாலயத்தை சுத்தம் செய்து தூய்மையாக்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago