2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொலிஸாருக்கான கருத்தரங்கு

Super User   / 2011 ஜூன் 30 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

யாழப்பாணத்தில் மது மற்றும் புகைத்தல் பாவனையை விலக்குதலும் கட்டுப்படு்த்தலும் என்ற தொனிப்பொருளில் பொலிஸாருக்கான கருத்தரங்கு இன்று காலை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதிகரித்து வரும் மதுப்பாவனை மற்றும் புகைத்தல் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை விழிப்புணர்வுட்டுவது மற்றும் இந்தப் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் இந்தக் கருத்தரங்கில் பகிரப்பட்டது.

இந்தக் கருத்தரங்கிற்கு மருத்துவர்கள்இ கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள்இ சுகாதராக் குழுவினர்இ போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X