2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் பஸில் ராஜபக்ஷ யாழ். விஜயம்

Super User   / 2011 ஜூலை 02 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ். ராஜா கிறீம் ஹவுஸ் மாநாட்டு மண்டபத்தில் ஜக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,  வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கேட்டறிந்து கொண்டுடார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X