Kogilavani / 2011 ஜூலை 02 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு யாழ் சென்றள்ள அமைச்சர், வலி. வடக்கில் மீளக்குடியேறிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்வதார பிரச்சனை தொடர்பாகவும் வலி.வடக்கில் உட்கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
நாளை ஞயிற்றுக்கிழமை யாழ்.கோவில் விதியில் அமைந்துள்ள ஜக்கிய மக்கள் சுகந்திரக்கட்சியின் யாழ். அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
7 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago