2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை தழிரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம்

Super User   / 2011 ஜூலை 02 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை தழிரசு கட்சியின் யாழ் மாவட்டத்திற்க்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஏழாலை மேற்க்கு உதய சூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சி.ஸ்ரீதரன் அப்பாதுரை விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டம் இடம்பெற்ற பிரதேசத்தில் அதிக எண்ணிக்ககையான பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுத்தப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X