2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பனையேறும் சாதனங்கள்

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ் மாவட்டத்தில் பனை ஏறுவதற்கான புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கு பனை அபிவிருத்தி சபை நடவடிக்கையெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பனை ஏறும் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட பனை ஏறும் இரு சாதனங்கள்  யாழ்ப்பாணத்திற்க்கு எடுத்துவரப்பட்ட அறிமுகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்தி சபையினால் காட்சிப்படுத்தப்பட்ட பனை ஏறும் சாதனங்கள் இரண்டையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X