Menaka Mookandi / 2011 ஜூலை 07 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை நிர்வாக சேவைக்கு புதிதாக தெரிவானவர்களுக்கான மாவட்ட ரீதியிலான பயிற்சிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின. யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரின் அழைப்பின் பேரில் யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)

20 minute ago
23 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
26 minute ago