2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடக்கில் மீன் பிடிப்பதற்கான பாஸ் நடைமுறை நீக்கம்

Super User   / 2011 ஜூலை 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் மீன் பிடிப்பதற்கு தேவையான பாஸ் நடைமுறை இன்று சனிக்கிழமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மீன் பிடித்துறை அமைச்சர் டாக்டர் ராஜித செனாரட்ன யாழ். வீரசிங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபமொன்றில் தெரிவித்தார்.

இலங்கை கடலுக்கு இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இந்திய அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டார். (கவிசுகி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X