Super User / 2011 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். திருநெல்வேலியிலுள்ள விவசாய திணைக்களத்தினால் உள்ளூர் விவாசாயிகள் நன்மையடையும் விதமாக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை மாபெரும் விவசாய கண்காட்சி நடைபெறவுள்ளதாக யாழ். விவசாயத் திணைக்களம் அறிவித்தள்ளது.
தென் பகுதி விவசாயிகளின் உற்பத்தி பொருட்களும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு யாழ். மாவட்ட விவசாயிகளின் உள்ளூர் விவசாய உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இக்கண்காட்சிக்கு தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை வைத்து சந்தை வாய்ப்பை ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் யாழ். விவசாயத் திணைக்களத்திடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டள்ளது.
59 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
4 hours ago