2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

த.தே. கூட்டமைப்பு உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் யாழ்ப்பாணத்தில்

Super User   / 2011 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி , சி.குருநாதன்)

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெறும்  எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

இவ்வைபவம் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கிளிநொச்சியில் நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X