Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாக்கடல் கடல்நீரேரி மண்ணித்தலைப் கடல்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஓருவர் கடல்சுழியில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குருநகர் பகுதியைச் சேந்த எஸ்.சுஜிவன் வயது 16 என்ற மீனவரே கடற்சுழியில் அகப்பட்டு மரணமாணவராவார்
இவரது சடலம் மீனவர்களினால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .