A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நாவாந்துறைப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மூவர் நடமாடியதாக வெளியான தகவலினால் நாவாந்துறையில் நேற்று இரவு 9 மணியளவில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களைக் கலைக்க இராணுவம் குவிக்கப்பட்டதோடு இங்கு இராணுவத்தினரினால் வானை நோக்கி சரமாரியாக எச்சரிக்கை வேட்டுக்களும் தீர்கப்பட்டுள்ளன.
இதேவைளை ஆத்திரமடைந்ந பொதுமக்கள் இராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன் இராணுவத்தினர் மீது கற்களையும் வீதித் தாக்குதல் மேற் கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தினால் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளதுடன் சில இளைஞர்கள் இராணுவத்தினரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
6 hours ago
7 hours ago
maluwa Tuesday, 23 August 2011 05:25 PM
அடடா!, இந்த கிரீஸ் பூதங்கள் இப்போ அங்கே பூட்டாங்களா!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago