Super User / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
கொடிகாமத்திலிருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான மினி பஸ் இன்று சனிக்கிழமை காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் தடம்புரண்டமையால் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர.;
காயமடைந்த நான்கு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மினி பஸ் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த மினி பஸ் மாவட்ட செயலகத்தை அண்மித்த போது முன்னால் வந்த வாகனத்திற்கு இடமளிக் முற்பட்டுள்ளது. இதன்போது கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதி; தடம்புரண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago