2025 மே 19, திங்கட்கிழமை

சுன்னாகத்தில் நடமாடும் சேவை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
பொது மக்களின் நலன் கருதி சுன்னாகம் பொலிஸார்  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் நடமாடும் சேவையொன்றை நேற்று சனிக்கிழமை நடத்தினர்.

இதன்போது, பொதுமக்களின் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டதுடன் பாடசாலை மாணவாகளுக்கான போக்குவரத்து விதி முறைகள் குறித்து விளக்கிடும் வகுப்பும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X