Super User / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ் கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி தமிழ் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் விழா இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
அ. புவனகாந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட பீடாதிபதி பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago