Kogilavani / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். அரியாலைப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய சந்தேக நபர்கள் மூவர் இன்று செவ்வாய்கிழமை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்கள் மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவரும் நாளை புதன்கிழமை யாழ்.மாவட்ட நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago