2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் சேவை நாளை சனிக்கிழமை

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் சேவை சனிக்கிழமை பகல் 9.00 மணிக்கு இணுவில் மத்திய கல்லூரி மண்டபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பண்டாரா தலைமையில் நடைபெறவுள்ளது.

  பிறப்புச் சான்றிதழ்கள் மரணச் சான்றிதழ்கள் திருமணப் பதிவுகள் என்பன இடம் பெறுவதுடன் பொலிரினால் சிறிய பிணக்குகள் தொடர்பாக மத்தியஸ்தர் சபை மூலம் விசாரனைகள் மேற்கொண்டு தீர்வுகளும் காணப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X