2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பெண்களுக்கான மாணவர் படையணி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

பெண்களுக்கான மாணவர் படையணி பயிற்சி முகாம் கடந்த வாரம் ரன்தம்பே மாணவர் படையணி பயிற்சி முகாமில் நடைபெற்றது. ஏமன் லூஸ் த சொய்சா வெற்றிக்கிண்ணத்திற்காக நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்ட படையணிகளின் சாஜன்ட்கள் கொழும்பிலுள்ள ஜனதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கிடையே நடைபெற்ற தேசிய மட்ட பயிற்சி முகாமில் ஒரேயொரு தமிழ் பாடசாலையாக மல்லாகம் மகாவித்தியாலயம் கலந்துகொண்டது. இப்பாடசாலையின் சாஜன்ட் கணேஸ்வரன் திகல்யா ஜனாதிபதியிடமிருந்து பரிசு பெற்றுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X