2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழில் 'கல்லறைதினம்'

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கத்தோலிக்கர்களினால் மரணித்தவர்களின் ஆன்மாக்களை நினைவுகூரும் 'கல்லறைதினம்' யாழ்ப்பாணத்திலும் நேற்று  புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் புனித கொஞ்சஞ்சிமாதா சேமக்காலையில் இதனையொட்டி  விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மரணித்தவர்களுக்காக கட்டப்பட்ட கல்லறைகளுக்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X