2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மாகாண உள்ளூராட்சி நிர்வாக திறமை போட்டியில் யாழ். மாநகர சபைக்கு முதலிடம்

Super User   / 2011 நவம்பர் 03 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் 2009/2010 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி நிர்வாக திறமை போட்டியில் யாழ். மாநகர சபைக்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆ.விஐலக்சுமி மற்றும் வட மாகாண பிரதம சொயலாளர் ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் யாழ் மாநகர சபைக்கு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X