2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாணவர்களுக்கு தென்னிந்திய கலைஞர்கள் வழங்கும் திரைப்படப் பயிற்சி

Menaka Mookandi   / 2011 நவம்பர் 04 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டுப் பாடசாலைகளில் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தென்னிந்தியக் கலைஞர்களின் திரைப்படம் பற்றிய பயிற்சி செயலமர்வு யாழில் நடைபெற்றுள்ளது.

யாழ். நாவலர் மணிமண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற திரைப்படம் பற்றிய செயலமர்வில் தென்னிந்திய இயக்குநர் எஸ்.ஜீ.செல்வா, சிங்கப்பூர் திரைப்பட நடிகர் குரபவர், 'காதல் மன்னன்' புகழ் மானு ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 04 November 2011 09:50 PM

    யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய குப்பைகள் சேர்வது 2009க்கு முன்னர் தடைபட்டிருந்தது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X