Kogilavani / 2011 நவம்பர் 05 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் நடத்தப்பட்ட 'பால் நிலையும் அபிவிருத்தியும்' பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.
இதன்போது, விழுது நிறுனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், 'சிறுவயதுத் திருமணங்களின் சமூகத்தாக்கம்' என்ற நூல் வெளியீடும், கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் விழுது நிறுவனத்தின் நிறைவேற்று அலுவலர் திருமதி சாந்தி சச்சிதானந்தம், யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், சிரேஸ்ட சட்டத்தரணி மு.றெமிடியஸ், சட்டத்தரணி எஸ். சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .