2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு' யாழ்.பொலிஸாருக்கு பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2011 நவம்பர் 13 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.குடாநாட்டுப் பொலிஸாருக்கு 'குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு' என்ற தொனிப் பொருளில் விசேட பயிற்சிப்பட்டறை இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றில் சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் கலந்துரையாடல்களும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில், காங்கேசன்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி பெரகர, சட்டத்துறை அதிகாரிகள்,   பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .