Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 15 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்பாணத்தில் விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டள்ளவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிய மனு யாழ்.மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர்களின் உறவினர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சட்ட மருத்துவ அறிக்கைக்காக சந்தேக நபர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையால் - குறித்த அறிக்கையை பரிசீலனை செய்யாமல் பிணையில் விடுதலை செய்ய முடியாது என தெரிவித்து பிணை மனுவை நிராகரித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .