Super User / 2011 நவம்பர் 15 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ் நாவலடி, பூம்புகார் மற்றும் அரியாலை கிழக்கு போன்ற பகுதிகளில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு யுனிசெப் நிறுவனம் இன்று செவ்வாய்கிழமை அத்தியவசிய பொருட்களை வழங்கியுள்ளது.
மீளக்குடியமர்ந்து எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வசிக்கும் மக்கள் தற்போது பெய்து வரும் மழையினாலும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த மக்களின் தேவைகளை இனங்கண்ட யுனிசெப் நிறுவனம், குறித்த மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வழங்கியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .