Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 28 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
சிறுவர் பாதுகாப்பு தேவையுள்ள பிள்ளைகளின் நன்நடத்தையை பேணுதல் தொடர்பாக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்களுகான விசேட மாநாடும் பயிற்சிப்பட்டறையும் இன்று திங்கட்கிழமை யாழ். நூலகத்தில் நடைபெற்றது.
நன்நடத்தை சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிறுவர்களின் உடல், உள நலன்களை எவ்விதம் பாதுகாப்பது தொடர்பாக விசேட கலந்தாய்வரங்கும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மாகான ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மாகாண அமைச்சின் செயலாளர் ஆர்.விஜயலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago