Menaka Mookandi / 2011 நவம்பர் 30 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட புதிய செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமனம் பெற்றுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு :-
பிரதித்தலைவர் - எம்.பாலசுப்ரமணியம்
செயலாளர் - வைத்தியசாலை செயலாளர்
பொருளாளர் - எஸ்.ரி.விமலன்
செயற்குழு உறுப்பினர்கள் - கே.சிவயோகநாதன், கே.என்.தவராசா, எஸ்.சிவராஜா,
கே.செல்வராஜா, சி.வேதநாயகம், கே.தங்கேஸ்வரன்,
பி.செல்லத்துறை
19 minute ago
22 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
25 minute ago