2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பலாலி வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் திருட்டு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சில வர்த்தக நிலையங்களில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பணம், ஆடை வகைகள், கணினிகள் ஆகியன களவாடிச் செல்லப்பட்டுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கோப்பாய் பொலிஸில் முறையிட்டதைத் தொடர்ந்து  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .