2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில். புதிய சிறைச்சாலை

Kogilavani   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில். 2ஆயிரம் கைதிகளை தடுத்து வைப்பதற்குரிய அனைத்து வசதிகளுடனும் கூடிய புதிய சிறைச்சாலையை அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.சிறைச்சாலையின் பிரதம சிறைக்காவலர் என்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பண்ணையில் 300 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய  சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .