Kogilavani / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்.சிறைச்சாலை கைதிகளுக்கு எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சனிக்கிழமை யாழ்.சிறைச்சாலையில் நடைபெற்றது.
யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையினை வைத்தியர்களினால் எயிட்ஸ் நோயின் தாக்கம், பாதுகாப்பான உடலுறவு தொடர்பாக வைத்தியர் சி. கணேசலிங்கம் கருத்துரைகளை வழங்கினார்
இந்நிகழ்வில் யாழ். சிறைச்சாலை பிரதம சிறைகாவலர் என். பிரபாகரன், யாழ்.சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர் எஸ்.சுசிதரன், சிறைக் கைதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago