Menaka Mookandi / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து சென்ற காணாமல் போனோரைக் கண்டறியும் குழு உறுப்பினர்கள் 50பேர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
இவ்வாறு யாழ். சென்ற மேற்படி உறுப்பினர்கள் அங்கு நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் எவ்விதத் தடையுமின்றி கலந்துகொண்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் உறுப்பினர்களையும் பொலிஸார் விடுவித்துள்ளதாக காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குநர் சுந்தரம் மகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
28 minute ago
3 hours ago
3 hours ago
sunder mani Sunday, 11 December 2011 01:53 AM
இவங்களுக்கு பொய்யே சொல்ல தெரியாது .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago