2025 மே 17, சனிக்கிழமை

சுற்றுமதில் வீழ்ந்ததில் உடல் நசிச்து ஒருவர் பலி

Kogilavani   / 2012 ஜனவரி 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவசுகி)

யாழ். தெல்லிப்பளை கட்டவான் மேற்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை கட்டிட இடிபாடுகளை அகற்றிக் கொண்டு நின்ற ஊழியர் மீது சுவர் மதில் வீழ்ந்ததில் உடல் நசிந்து பலியாகியுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான நாகராசா தர்மதாஸ் (குட்டி) வயது 31 என்பவரே   உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .