2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 ஜனவரி 26 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

 

யாழ்.பருத்தித்துறையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலத்தினை நேற்று புதன்கிழமை இரவு மீட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதி மக்கள் வழங்கிய வழங்கிய தகவலின் அடிப்படையில் இச் சடலம் மீட்கப்பட்டள்ளது

பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த, இருதயநாதர் மேரி டிலக்சனா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத  பரிசோதனைக்காக மீட்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X