2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காணித் தகராறில் வாள்வெட்டு; ஒருவர் காயம்; மற்றொருவர் கைது

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குருநகர் பிரதேசத்துக்குட்பட்ட திருநகர், இராஜசிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாதோர் சிலர் மேற்கொண்ட வாள் வெட்டில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணித்தகராறு ஒன்று காரணமாகவே இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறும் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் மூவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X