Super User / 2012 மார்ச் 06 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகர பகுதியிலுள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜையின் கணினி உள்ளிட்ட உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் விடுதி ஊழியரொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று செவ்வாய்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது அவருக்கு 10,000 ரொக்க பிணையிலும் 50,000 இரண்டு ஆட் பிணையில் விடுதலை செய்ய யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராசா உத்தரவிட்டார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago