2025 மே 17, சனிக்கிழமை

யாழில் அதிபரின் தாக்குதலில் மாணவன் படுகாயம்

Kogilavani   / 2012 மார்ச் 19 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின்  தாக்குதலுக்கு இலக்கான மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துதனர்.

பாடசாலை அதிபர் குறித்த மாணவனை தனது அலுவலகத்திற்கு அழைத்து  அசிரியரின் வீட்டில் சுவரொட்டி ஒட்டியது  யார்? என விசாரித்ததுடன் இந்த மாணவனை கைகளாலும் காலினாலும் தாக்கியுள்ளார் என மாணவனின் பெற்றோர் குறிப்பிட்டனர்

அதிபரின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாக சுன்னாகம்  பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .