2025 மே 17, சனிக்கிழமை

யாழில் இராணுவ வீரர்களின் சாகாச நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 21 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்ப்பாணம்,  துரையப்பா விளையாட்டு அரங்கில் எதிர்வரும் 23,24,25 ஆகிய தினங்களில் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக யாழ்.பலாலி இராணுவத் தலமையகம் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

விமானப் படை, கடற் படையினரின் சாகாசங்கள் இதன்போது இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வின்போது ஆயதங்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ளதாக பலாலி இராணுவ தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.                                                                                    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .