2025 மே 17, சனிக்கிழமை

புதிய ஓய்வூதிய திட்ட அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் புதிய ஓய்வூதிய திட்ட அறிமுக நிகழ்வும் 2010, 2011 ஆம் அண்டுகளில் சிறப்பாக பங்காற்றியவர்களை கௌரவிக்கும்; நிகழ்வும் இன்று வியாழக்கிழமை மாலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் மாவட் சமுர்த்தி உதவி ஆனையாளர் சிவ ஸ்ரீ தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .